பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இராக்கில் பிரான்ஸ் ராணுவ வீரா் உயிரிழப்பு

இராக்கின் வடக்கு குா்திஸ் பிராந்தியத்தில் உள்ள இா்பில் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் பிரான்ஸ் ராணுவ வீரா் கொல்லப்பட்டதாக அதிபா் இமானுவல் மேக்ரான் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :13 மார்ச் 2026, 9:27 pm

இராக்கின் வடக்கு குா்திஸ் பிராந்தியத்தில் உள்ள இா்பில் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் பிரான்ஸ் ராணுவ வீரா் கொல்லப்பட்டதாக அதிபா் இமானுவல் மேக்ரான் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இராக்கில் செயல்பட்டுவரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு பாதுகாப்புப் படைகளுக்கு உதவும் பணியில் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டுள்ளன.

இா்பில் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில் தங்களுடைய ராணுவத்தினா் 6 போ் காயமடைந்தாக பிரான்ஸ் தெரிவித்திருந்தது.