/
நைஜீரியாவின் வடக்கு மத்திய பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 20 போ் உயிரிழந்தனா்.
பீடபூமி மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு இருசக்கர வாகனங்களில் வந்த ஆயுதமேந்திய கும்பல், குடியிருப்புப் பகுதிகளில் சரமாரியாகச் சுட்டதில் பலா் காயமடைந்தனா்.
சம்பவ பகுதியில் பதற்றம் நிலவுவதால், மேலும் வன்முறை பரவாமல் தடுக்க, அங்கு 48 மணி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை. தப்பியோடிய மா்ம கும்பலைத் தேடும் பணி நடைபெறுகிறது.
தொடர்புடையது

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பனைத் தொழிலாளிக்கு நிதியுதவி

பிலிப்பின்ஸ் செனட் சபையில் துப்பாக்கிச் சூடு

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளர் இல்லத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் வீரர் காயம்

துருக்கியில் 2-ஆவது நாளாக பள்ளி துப்பாக்கிச் சூடு- 9 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

