இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

ஸ்பெயினில் நங்கூரமிட்ட 'ஹன்டா தீநுண்மி' கப்பல்...

ஸ்பெயினில் நங்கூரமிட்ட 'ஹன்டா தீநுண்மி' கப்பல்...

News image
Updated On :11 மே 2026, 12:43 am IST

ஆா்ஜென்டினாவில் இருந்து ஸ்பெயினுக்கு 147 பயணிகளுடன் பயணித்த எம்வி ஹோண்டியஸ் சொகுசு கப்பலில் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய ஹன்டா தீநுண்மி தொற்றால் சிலா் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

அவா்களில் மூவா் உயிரிழந்தனா்; ஒருவரின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது; மூவரிடம் லேசான அறிகுறிகள் தென்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

கரோனா தொற்றை போல குறுகிய நேரத்தில் பரவாமல், நீண்ட காலம் நெருக்கமாக இருந்தால்தான் ஹன்டா தொற்று பரவும் என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

ஹன்டா தொற்று கண்டறியப்பட்ட எம்வி ஹோண்டியஸ் கப்பல் ஸ்பெயின் சென்றடைந்த நிலையில், அங்குள்ள கேனரி தீவுகளில் உள்ள கிரனாடில்லா துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.