டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மே 13-15 ஆகிய மூன்று நாள்கள் அரசு முறைப் பயணம் சீனா செல்கிறார்.

News image

அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஷி ஜின்பிங்

Updated On :11 மே 2026, 8:29 am IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மே 13-15 ஆகிய மூன்று நாள்கள் அரசு முறைப் பயணம் சீனா செல்கிறார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், அவர் சீனாவுக்கு வருகை தர உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை அறிவித்தார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

நீடித்த அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் போர், ஹோா்முஸ் நீரிணை முற்றுகையினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் தைவான் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தப் பயணம் அமைகிறது.

அமெரிக்க அதிபர் வரும் வியாழக்கிழமை அதிபர் ஷி ஜின்பிங்குடன் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் இருத்தரப்பு சந்திப்பில் கலந்து கொள்வார் என்று அமெரிக்காவின் முதன்மை துணைப் பத்திரிகைச் செயலர் அன்னா கெல்லி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் அமெரிக்க அதிபரின் சீனப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Summary

US President Donald Trump will pay an official visit to China from May 13 to 15 at the invitation of Chinese President Xi Jinping, a Chinese foreign ministry spokesperson announced on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.