• Tag results for சூரி

சிக்ஸ் பேக்கில் மாஸ் காட்டும் காமெடி நடிகர்

இசை வெளியீட்டு விழாவின் போது அவர் கூறியிருந்த நிலையில், சிக்ஸ் பேக்கில் மாஸ் காட்டும் சூரியின் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். 

published on : 12th September 2018

சிவபுரம் செல்வோம் சிவனருள் பெறுவோம்!

ஒரு நாடு வளர்ச்சியும் பாதுகாப்பும் பெற வேண்டுமென்றால் அங்கு கற்றவர்களும்,

published on : 15th August 2018

கடந்த வாரத் தலைப்பு ‘திராவிடச் சூரியனே’ வாசகர்களின் கவிதைகள்!

இரவா புகழ்ப் பெற்ற உனக்கு எதற்கு இரங்கற்பா..!

published on : 15th August 2018

காக்காவுக்கு கறுப்பு நிறம் எப்படி வந்தது? பர்மிய நாட்டு நாடோடி சிறுகதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்!

நாள்தோறும் காலையில் உதித்தெழும் சூரிய பகவான், வழியில் ஓர் இளவரசியைப் பார்த்து ஆசைப்பட்டார்.

published on : 14th August 2018

இந்த வாரத்திற்கான தலைப்பு: திராவிடச் சூரியனே!

'வாழ்வின் நிஜங்கள்’ என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..!

published on : 8th August 2018

கருணாநிதியும் உதயசூரியனும்: 1957 துவங்கி அறுபது  ஆண்டுகளாக தொடர்ந்த பந்தம் 

திமுக என்னும் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக உதயசூரியன் சின்னமாக ஒதுக்கப்படுவதற்கு முன்னதாகவே தனது முதல் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் கருணாநிதி போட்டியிட்டுள்ளார்.  

published on : 8th August 2018

பாக்டீரிய சோலார் பேனல்கள்

மனித குலம் இன்று பயன்படுத்தும் எல்லா வகையான ஆற்றலும் சூரிய ஆற்றலே. ஆனால், தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் கதையாக அவற்றைப் பயன்படுத்துகிறோம்‌.

published on : 4th August 2018

96. தீட்சை

அகலில் இருந்த சுடர் மெல்லக் காற்றில் எழுந்து நகரத் தொடங்கியது. நேராக அது பிரதீப்பின் நெற்றியை நோக்கி நகர்ந்தது. அவனது இரு புருவங்களுக்கு மத்தியில் சென்று சிறிது நேரம் அசைந்தது...

published on : 30th July 2018

சூரிய தோஷம் நீக்கும் பரிகாரத் தலம் குற்றம்பொறுத்தநாதர் கோவில், திருகருப்பறியலூர்

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 27-வது தலமாக இருப்பது திருகருப்பறியலூர்.

published on : 27th July 2018

எப்போதும் செல்வ செழிப்புடன் இருப்பார்களாம் இந்த ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் ஒன்பதாவது ராசி தனுசு. தமிழ் மாதங்களில் மார்கழி மாதத் துவக்கம் இந்த ராசியில் தான் ஆரம்பமாகும்.

published on : 9th July 2018

வீடுகளில் சூரியஒளி மின்சாரம் தயாரிக்க, அரசு மானியம் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 30!

வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க வரும் 30-ஆம் தேதி கடைசித்தேதி (சனிக்கிழமை) என தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அறிவித்துள்ளது.

published on : 26th June 2018

8-ம் பாவத்தில் எந்த கிரகம் இருந்தால் என்ன பலன்?

எந்தக் கிரகமும், இருக்கும் நட்சத்திரத்தின் தன்மை, குணம் இருக்கும் ஸ்தானபலம், தாராபலம்...

published on : 19th June 2018

வைகாசி மாதத்தின் கடைசி அமாவாசையான இன்று புதிய காரியங்களைத் தொடங்கலாமா?

வைகாசி மாதத்தின் கடைசி அமாவாசை இன்று. புதிய காரியங்களை வளர்பிறையின் துவக்க நாளிலிருந்து..

published on : 13th June 2018

எண்ணத்தைச் செயலாக மாற்றும் சிம்ம ராசிக்காரர்களே! உங்களின் குணம் இதுதான்!

பொதுவாகச் சொன்னால் சிம்மராசிக்காரர்கள் உணர்ச்சி மிகுந்தவர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் தன்மை பெற்றவர்.

published on : 11th June 2018

கண்கள் சம்பந்தமான பிரச்னைக்கு என்ன காரணம்? அதற்குப் பரிகாரம் என்ன? 

கண் சரியாக தெரியவில்லை, கண் சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? என்று கேட்பவருக்கு நிச்சயம் உண்டு என்று சொல்கிறார்..

published on : 9th May 2018
1 2 > 
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை