- Tag results for Salt
![]() | உடல் எடையைக் குறைக்க வேண்டுமா! தினமும் ஒரு ஸ்பூன் இதை சாப்பிடுங்க!உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று ஒரு பழமொழி உண்டு என்பது நினைவிருக்கிறதா? |
![]() | மகள் அனோஷ்காவின் பள்ளிக்கு வந்த நடிகர் அஜித்தின் புகைப்படம் வைரலானது!நடிகர் அஜித், மகள் அனோஷ்காவின் பள்ளி நிகழ்ச்சிகளை தவறாமல் கலந்து கொள்ளும் பழக்கம் |
![]() | நீங்கள் செல்வச் செழிப்போடு உடல் நலமுடன் வாழ்வதற்கு இதோ ஒரு எளிய வழி!உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். உணவில் காரம் குறைந்தால் கூட சாப்பிட்டுவிடுவோம் |
![]() | கெட்ட வார்த்தை பேசறதுன்னா என்னம்மா?!‘லவ், கிஸ், டீச்சருக்குத் தெரியாம பாய்ஸ் கூடப் பேசறது, லவ் லெட்டர், பாப்பா எப்படிப் பிறந்ததுங்கற ஸ்டோரி, ஷிட் இதெல்லாம் பேட் வேர்ட்ஸ்ம்மா.’ |
![]() | இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் வரக் காரணமான உப்பு அரக்கனை தலையில் தூக்கிச் சுமப்பவை இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்களே!மனிதன் தோன்றிய காலத்தில், நாளொன்றுக்கு அவன் பயன்படுத்திய உப்பின் அளவு வெறும் 1/2 கிராம் மட்டுமே! ஆனால், இன்று நாளொன்றுக்கு தனிநபர் ஒருவர் பயன்படுத்தும் தினசரி அளவு 12 கிராம் ஆக உயர்ந்துள்ளது. |
![]() | ‘லவ் யூ ஸோ மச்’ சாரதா டீச்சர்!அவளை மாதிரிக் குழந்தைகள் அழகா இருந்தா, பசங்களுக்கு அவங்க மேல ஈர்ப்பு வரது சகஜமான விஷயம் தான், நான் அந்தப் பையனைக் கூப்பிட்டுக் கண்டிக்கிறதையோ, பேசறைதையோ விட திவ்யாவோட இலக்குகளை இன்னும் கொஞ்சம்... |
![]() | இந்த வாரம் ‘புளூ வேல்’ விளையாட்டைப் பற்றிப் பேசலாம்...வாழ்க்கையில் எதெதற்கோ பெரிது பெரிதாக திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கும் நாம், நம் குழந்தைகளின் மனதை உள்ளது உள்ளபடி படிக்கவும், கணிக்கவும் தான் கொஞ்சம் பிரயத்தனப் பட்டுப் பார்ப்போமே! |
![]() | ஸ்டாக்கிங் அல்லது ‘பின் தொடர்தல்’ அத்தனை பெரிய குற்றமா? என்றெண்ணுவோர் கவனத்துக்கு...தனக்கு விருப்பமில்லாத ஒன்றைச் செய்ய வற்புறுத்தும் ஆணை இப்படிச் செய்யும் தைரியம் எத்தனை இளம்பெண்களுக்கு வரக்கூடும்? |
![]() | 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியவை!இந்த விஷயத்தில் பெற்றோர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். நமது பிள்ளைகளின் கிளாஸ் டீச்சர்கள் ‘எள் எனும் முன் நாம் எண்ணெயாக நிற்கத் தயாராக இருக்க வேண்டும்’. |
![]() | பேரன்டிங்கில் மாற்றுச் சிந்தனை நலம் தருமெனெ நம்புகிறீர்களா?இந்த வற்புறுத்தல் என்பதன் அளவுகோல் தான் என்ன? பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் படிக்கச் சொல்லி எந்தளவுக்கு வற்புறுத்தலாம் என்பதற்கு ஒரு வரையறை உண்டில்லையா? |
![]() | குறையேயில்லாத லீடர்ஸ்ன்னு யாருமே இல்லையாம்மா?!‘இல்ல இந்த மக்கள் தாங்களே ஒரு லீடரை தலை மேல தூக்கி வைச்சு கொண்டாடிக், கொண்டாடியே பெரிய அதிசயப் பிறவியா உருவாக்கிடறாங்க... அப்புறம் அவங்க கிட்டயும் குறை கண்டுபிடிக்கிறாங்களே! அது ஏன்?’ |
![]() | முதல் குழந்தைப்பேறு தற்செயலாக இருக்கலாம் ஆனால் இரண்டாவது திட்டமிடப்பட்டதாக இருப்பதே சிறந்தது!வயது வித்யாசம் காரணமாக மூத்த குழந்தை, சதா தங்கையைக் கவனித்துக் கொண்டிருக்கும் தன் அம்மாவிடம் சென்று, ‘பாப்பா பிறந்ததுல இருந்து நீங்க என்னைக் கவனிக்கறதே இல்லை... என் கூட டைம் ஸ்பெண்ட் பண்றதே இல்லை.... |
![]() | பல் தேய்க்கும்போது மிளகுடன் உப்பு சேர்த்து தேய்த்து வர பல் கூச்சம், பல்வலி, வாய் துர்நாற்றம் நீங்கி பல் வெண்மையாகும்பல் தேய்க்கும்போது மிளகுடன் உப்பு சேர்த்து தேய்த்து வர பல் கூச்சம், பல்வலி, வாய் துர்நாற்றம் நீங்கி பல் வெண்மையாகும் |
![]() | நேரமே தூங்கி... நேரமே எழுந்தால் எல்லாப் பிரச்னையும் தீரும்!நேரத்துல தூங்கறதா? அப்படின்னா 9 மணிக்கா? ஐயோ அப்போ தானேங்க சன் டி.வி ல பிரியமானவளே போடுவாங்க! காலைல ஆஃபீஸ்ல அலுத்துச் சலித்து வரும் போது இப்படியாவது ஒரு சின்ன ரிலாக்சேஷன் வேண்டாமா? |
![]() | குழந்தைகளுடன் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்!குழந்தைகள் சுதந்திரமாகச் சிறகு விரித்துப் பறப்பதற்கு முன்னால் பெற்றோரான நம்முடன் பரம அந்நியோன்யமாகக் காலத்தைக் கழிக்கவென்று இயற்கை அளித்த இந்த பள்ளிப் பருவக் காலங்களை |