கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வருமான வரி உதவி மையம் திறப்பு

பெங்களூரில் வருமான வரித் துறை உதவி மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.  பெங்களூரில் உள்ள வணிக வரித் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

News image
Updated On :5 ஜனவரி 2013, 10:39 pm

தினமணி

பெங்களூரில் வருமான வரித் துறை உதவி மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

 பெங்களூரில் உள்ள வணிக வரித் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 பெங்களூரில் ஊதியம் பெறும் பணியாளர்கள்,  ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி, அவர்களின் குறைகளைத் தீர்க்கும் விதமாக, பெங்களூர், பெல்லாரி சாலையில் கங்கா நகரில் எச்.எம்.டி. பவனில், வருமான வரித் துறை உதவி மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.   இதில், துறையின் பெங்களூர் அலுவலகத் தலைமை ஆணையர் கே. சத்யநாராயணா கலந்துகொண்டு, மையத்தைத் தொடக்கி வைத்தார். இந்த மையத்தை வருமான வரி தொடர்பான பிரச்னைகளுக்கு ஊதியம் பெறும் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.