திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

"கங்கமாதா சமுதாயத்தினருக்கு தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும்'

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கங்கமாதா சமுதாய மக்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட

Updated On :5 ஏப்ரல் 2018, 7:06 am IST

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கங்கமாதா சமுதாய மக்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று அபிகாரா செளடய்யா மகாசபை தலைவர் அம்பிகா ஜலகார் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அம்பிகா, பெஸ்தா, கோலி, கப்பலிகா உள்ளிட்ட 39 பிரிவுகளைக் கொண்ட கங்கமாதா சமுதாய மக்களுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட பாஜக, காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள் வாய்ப்புத் தர வேண்டும். 
மாநிலத்தில் சுமார் 40 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த சமுதாயத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 18 தொகுகளில் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். எங்கள் சமுதாயத்தினருக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியை அபிகாரா செளடய்யா மகாசபை ஆதரிக்க முடிவு செய்துள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.