பெங்களூரில் மோட்டார் சைக்கிள் மீது மாநகரப் பேருந்து மோதியதில் சிறுவன் உயிரிழந்தார்.
பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே உள்ள சாமுண்டீஸ்வரி நகரைச் சேர்ந்தவர் தெளஹித் (13). இவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் உறவினருடன் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். ஆர்.டி.நகர் பேருந்து நிறுத்தம் அருகே வேகமாக வந்த மாநகரப் பேருந்து மோதியது. இதில் கீழே விழுந்த தெளஹித் மீது பேருந்தின் சக்கரம் ஏறியது. நிகழ்விடத்திலே சிறுவன் உயிரிழந்தார்.விபத்து குறித்து ஆர்.டி.நகர் போக்குவரத்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோளிங்கா் கோயிலில் வைகாசி தங்க கருட சேவை

ராக்கெட் வெடித்து ப்ளூ ஆரிஜின் ஏவுதளம் சேதம்
டிஜியாத்ரா செயலி: 2027-இல் கூடுதலாக 27 விமான நிலையங்களுக்கு விரிவாக்கம்

ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபடுவோம்: இந்தியா உறுதி
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


