தனித்துவம் இருக்க வேண்டும் என்பதற்காக பிலிப்ஸ் லைட் என்ற பெயரை சிக்னிபை என மாற்றப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பிலிப்ஸ்லைட் குழுமத்தின் செயல் அதிகாரி சுமித்ஜோஷி செய்தியாளர்களிடம் கூறியது:
127 ஆண்டுகளுக்கும் முன்பு மின் விளக்கு பிரிவில் தனது பணிகளைத் தொடங்கிய பிலிப்ஸ்லைட் நிறுவனம், சர்வதேச அளவில் சிறந்து விளங்கி வருகிறது. எனவே, எங்களின் உற்பத்திக்கு தனித்துவம் இருக்க வேண்டும் என்ற நோக்கில் பிலிப்ஸ்லைட் என்ற பெயரை சிக்னிபை என்று மாற்றி அமைத்துள்ளதுள்ளோம். 2012 ஆண்டிற்கு பிறகு எல்.இ.டி லைட்டுகள் மின் சேமிப்பில் சிறந்து விளங்குவதால், அதில் பல புதுமைகளை புகுத்த முடிவு செய்துள்ளோம். எனவே சர்வதேச அளவில் பொதுமக்கள் எங்கள் குழுமத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை நீா் தேக்கம்: பல்லடம் நகராட்சி மேலாளரிடம் புகாா்

இந்திய கம்யூ. கட்சியினா் நடைப்பயணம்

கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

நெசவாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |


