இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

ராணுவ வாகனம் மோதியதில் தையலர் சாவு

மோட்டார் சைக்கிள் மீது ராணுவ வாகனம் மோதியதில் தையலர்உயிரிழந்தார்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

மோட்டார் சைக்கிள் மீது ராணுவ வாகனம் மோதியதில் தையலர்
உயிரிழந்தார்.
மத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் லால்சந்த் (50). தையலரான இவர் பெங்களூரில் தங்கி பணியாற்றி வந்தாராம். திங்கள்கிழமை இரவு லால்சந்த் பணிமுடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். ஹெப்பாள் கெம்பாபுரா ராணுவ முகாம் அருகே, ராணுவ வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த லால்சந்த், நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த ஹெப்பாள் போக்குவரத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.