மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காதுகேளாதோர், வாய்பேசாதோர்  பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பெங்களூரு இந்திரா நகரில் செயல்பட்டுவரும் அரசு காதுகேளாதோர்,  வாய்பேசாதோர் பள்ளியில் மாணவர்களை சேர்க்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :9 ஜூலை 2018, 2:57 am

DIN

பெங்களூரு இந்திரா நகரில் செயல்பட்டுவரும் அரசு காதுகேளாதோர்,  வாய்பேசாதோர் பள்ளியில் மாணவர்களை சேர்க்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கர்நாடக அரசின் மாற்றுத்திறனாளிகள்,  முதியோர்நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் அரசு காதுகேளாதோர்,  வாய்பேசாதோர் பள்ளியில் 2018-19-ஆம் ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கைக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மாணவர்சேர்க்கை இலவசமாக அளிக்கப்படுகிறது. மாணவர்களை சேர்க்கவிரும்புவோர்  பள்ளியில் விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம். 
கூடுதல் விவரங்களுக்கு  "32, பழைய பின்னமங்களா, முதல் கட்டம், இந்திராநகர், பெங்களூரு-560038' என்ற முகவரியில் இயங்கும் பள்ளியிலோ அல்லது 9449593830, 9019728336 என்ற தொலைபேசி எண்களில் அணுகலாம் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.