குறைந்த மாணவர்களுடன் இயங்கும் அரசு பள்ளிகளை மூடும் எண்ணமில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் என்.மகேஷ் தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
குறைந்த மாணவர்களுடன் இயங்கும் அரசு பள்ளிகளை மூடப்படும் எண்ணம் அரசுக்கு இல்லை. வேறு பள்ளிகளுடன் இணைக்கும் எண்ணமும் இல்லை.
கல்வியில் தரம் குறைந்துள்ளது என்று பெற்றோர்கள் கருதுவதால், அவர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன் வருவதில்லை. எனவே அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
எல்.கே.ஜி.வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல அரசு ஆரம்பப்பள்ளிகளில் ஆங்கிலத்தைக் கற்பிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதனால், அரசு பள்ளிகளில் கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடு இல்லாதவா்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்: மு.பெ. சாமிநாதன்

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி

பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் சீராக வழங்கக் கோரி சாலை மறியல்

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த இன்று இறுதி வாய்ப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

