மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கடந்த 3 தேர்தல்களில் மாவட்ட வாரியாக பதிவான வாக்கு சதவீதம்

கடந்த 3 சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாவட்ட வாரியாக வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2018, 9:22 pm

DIN

கடந்த 3 சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாவட்ட வாரியாக வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
1952-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, தற்போது அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்த தேர்தல் ஆணையம், மொத்தத்தில் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறியிருந்தது. இந்நிலையில், அஞ்சல் வழியே அனுப்பப்பட்ட வாக்குகளையும் சேர்த்தால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒட்டுமொத்தமாக 72.36 சதவீத் வாக்குகள் தற்போது பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இம்முறை நடைபெற்ற தேர்தலில் ஆண்கள் 73.24 சதவீதமும், பெண்கள் 71.08 சதவீதமும் வாக்களித்துள்ளனர். பெண்களைக் காட்டிலும் ஆண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதவிர, 2008, 2013, 2018-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மாவட்ட வாரியாக பதிவான வாக்கு சதவீதங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.