மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஹரி இயக்கத்தில் அதர்வா?

அதர்வாவின் புதிய திரைப்படம் குறித்து...

News image

அதர்வா

Updated On :16 ஏப்ரல் 2026, 4:56 pm IST

நடிகர் அதர்வா இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் இறுதியாக வெளியான ரத்னம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. விஷால், பிரியா பவானி சங்கர் நடித்திருந்த இப்படம் ஆக்சன் காட்சிகளால் கொஞ்சம் பேசப்பட்டது. அடுத்ததாக, நடிகர் பிரசாந்த்துடன் இணைந்து புதிய படத்தை இயக்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால், சில கருத்து வேற்பாடுகளால் அப்படத்திலிருந்து ஹரி விலகியதாகவும் படத்திற்காக பெறப்பட்ட முன்பணத்தை வாங்க பிரசாந்த் தரப்பு முயற்சி செய்வதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் அதர்வாவை வைத்து இயக்குநர் ஹரி புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதர்வா நடிப்பில் இறுதியாக வெளியான பராசக்தி, தணல் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Reports have emerged that actor Atharvaa is set to star in a film directed by Hari.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.