மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

முட்டைகள் இல்லாமல்  ஹோம் பேக்கிங் பயிற்சி

பெங்களூரில் முட்டைகள் இல்லாமல் ஹோம்பேக்கிங் பயிற்சி திங்கள்கிழமை (அக்டோபர் 22)  முதல் 6  நாள்களுக்கு வழங்கப்படுகிறது.

Updated On :22 அக்டோபர் 2018, 4:13 am

பெங்களூரில் முட்டைகள் இல்லாமல் ஹோம்பேக்கிங் பயிற்சி திங்கள்கிழமை (அக்டோபர் 22)  முதல் 6  நாள்களுக்கு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பேக்கிங் அண்ட் கேக் ஆர்ட் இன்ஸ்டிடுயூட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
பெங்களூரு பேக்கிங் அண்ட் கேக் ஆர்ட் இன்ஸ்டிடுயூட் சார்பில் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதிவரை முட்டைகள் இல்லாமல் ஹோம்பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது. 
பேக்கிங் கலையில் தொழில்நுட்ப ஆற்றலைப் போதிப்பதற்காக நடத்தப்படும் இப்பயிற்சியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 8088601601, 9341169607 என்ற செல்லிடப்பேசி எண்கள் மற்றும் ‌w‌w‌w.‌i​b​c​a​b‌l‌r.‌n‌e‌t  என்ற இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.