இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் 2 பேரை கைது செய்த போலீஸார், ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள 4 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணாவைச் சேர்ந்தவர்கள் ஜான்பீட்டர் (19), கிஷோர் (19). இவர்கள் இருவரும் மைசூரில் சாலையோரங்களில் நிறுத்தி வைத்துள்ள இரு சக்கர வாகனங்களை கள்ளச்சாவியைப் பயன்படுத்தி திருடி வந்தனராம்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், 2 பேரையும் கைது செய்து, ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள 4 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மோட்டகஹள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மன்னாா்குடியில் மிதமான மழை

நாகை, திருவாரூரில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணையில் ஊழியா் தற்கொலை: நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவு: அனைத்துத் துறையினா் ஆா்ப்பாட்டம்

தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் வாக்குகளை நீக்கவே சிறப்பு தீவிர திருத்தம்: டி.கே.சிவகுமாா்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
