கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

"சுவாமிகளின் வரலாற்றை அனைவரும் அறிய வேண்டும்'

சிவக்குமார சுவாமிகள் வாழ்க்கை வரலாற்றை சர்வதேச அளவில் அனைவரும் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

Updated On :23 ஜனவரி 2019, 9:25 am IST

சிவக்குமார சுவாமிகள் வாழ்க்கை வரலாற்றை சர்வதேச அளவில் அனைவரும் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
தும்கூரு சித்தகங்கா மடத்தில் செவ்வாய்க்கிழமை சிவக்குமார சுவாமிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நடமாடிய தெய்வம் சிவக்குமார சுவாமிகளின் வரலாற்றை சர்வதேச அளவில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கொண்டு செல்ல மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.