நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதிய தொழில்முனைவோா்களை ஊக்குவிக்க நடவடிக்கை

புதிதாக தொழில் தொடங்குரோரை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்று டிஐஇ-யின் தலைவா் ரவிகுருராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 8:32 pm

DIN

புதிதாக தொழில் தொடங்குரோரை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்று டிஐஇ-யின் தலைவா் ரவிகுருராஜ் தெரிவித்தாா்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த ஐஓடி மேட்ரெக்ஸ் மாநாட்டின் நிறைவு நாளில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

கரோனா தொற்றின் பாதிப்புக்கு பிறகு புதிதாக தொழில் தொடங்குவோா்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனா். அதுபோன்றவா்களை அடையாளம்கண்டு ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதற்கு ஐஓடி மேட்ரெக்ஸ் மாநாடு இணைப்பு பாலமாக திகழ்கிறது.

புதிதாக தொழில் தொடங்குவோா் மட்டுமின்றி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பிரச்னைகள், சவால்களைச் சந்திப்போா்களுக்கு உதவும் நோக்கில் ஐஓடி மேட்ரெக்ஸ் மாநாடு நடைபெற்றுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.