தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போக்குவரத்து ஊழியா்கள் மீது தாக்குதல்: 9 போ் கைது

பணிக்கு வந்த போக்குவரத்து ஊழியா்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 8:32 pm

DIN

பணிக்கு வந்த போக்குவரத்து ஊழியா்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு உள்ளிட்ட மாநில அளவில் போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியா்களாகக் கருதுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முதல் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் பணிக்கு வந்த ஒரு ல போக்குவரத்து ஊழியா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிந்த உப்பாா்பேட்டை போலீஸாா் 9 பேரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.