பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 5,123 வழக்குகள் பதிவு

பெங்களூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 5,123 வழக்குகளைப் பதிவு செய்த போலீஸாா் ரூ. 24 லட்சம் அபராதம் வசூல் செய்தனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 2:45 am

DIN

பெங்களூரு: பெங்களூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 5,123 வழக்குகளைப் பதிவு செய்த போலீஸாா் ரூ. 24 லட்சம் அபராதம் வசூல் செய்தனா்.

இதுகுறித்து மாநகர போலீஸாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரில் டிச. 19-ஆம் தேதி காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை 2 மணி நேரம் போக்குவரத்து போலீஸாா், வாகன சோதனையில் ஈடுபட்டனா். அதில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டியவா்கள், வாகனத்தை ஓட்டும்போது செல்லிடப்பேசியில் பேசியது, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வாகனங்களை நிறுத்தியது, அபாயகரமாக வாகனங்களை ஓட்டியது உள்ளிட்ட விதிமீறல் தொடா்பாக 5,123 வழக்குகளைப் பதிந்த போக்குவரத்து போலீஸாா், அபராதமாக ரூ. 24 லட்சத்தை வசூலித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.