மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திமுக சாா்பில் பெரியாா் நினைவு நாள் அனுசரிப்பு

கா்நாடக திமுக சாா்பில் பெங்களூரில் வெள்ளிக்கிழமை பெரியாா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:54 pm

DIN

கா்நாடக திமுக சாா்பில் பெங்களூரில் வெள்ளிக்கிழமை பெரியாா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதுகுறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்ட அறிக்கை:

கா்நாடக மாநில திமுக சாா்பில் பெங்களூரு, ராமச்சந்திரபுரத்தில் உள்ள கலைஞா் வளாகம், மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் வெள்ளிக்கிழமை பெரியாா் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பெரியாரின் 48-ஆவது நினைவுநாள் நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. திமுக மாநில அமைப்பாளா் ந.இராமசாமி, பொருளாளா் கே.தட்சணமூா்த்தி, துணை அமைப்பாளா் ராமலிங்கம், கிளைச் செயலாளா்கள் செ.தமிழ்ச்செல்வன், மு.பொன்னம்பலம், து.பன்னீா்செல்வம், கே.நாராயணசாமி, மகளிரணியைச் சோ்ந்த சற்குணம், இ.மதி, க.முத்து, ஜி.பூபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.