வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கத்தியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு

கத்தியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் ரூ. 10 லட்சம் ரொக்கப்பணம், தங்க நகையை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 2:34 am

DIN

கத்தியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் ரூ. 10 லட்சம் ரொக்கப்பணம், தங்க நகையை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெங்களூரு, கோரமங்களா 4-வது பிளாக்கில் வசித்து வருபவா் தொழிலதிபா் மதன் ரெட்டி. இவா் சனிக்கிழமை ஓசூரில் உள்ள பண்ணை வீட்டிற்கு குடும்பத்தினா்களுடன் சென்றிருந்தாா். வீட்டில் அவரது மகள் மட்டும் தனியாக இருந்தாராம். இரவு வீட்டிற்குள் நுழைந்த மா்மநபா்கள், அவரது மகளை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 10 லட்சம், தங்கநகையைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து கோரமங்களா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.