புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வேலை செய்த வீடுகளில் தங்கநகை திருட்டு: பெண் கைது

வேலை செய்த வீடுகளில் தங்கநகையை திருடிய பெண் ஒருவரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 18 லட்சம் மதிப்புள்ள 378 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 8:46 pm

DIN

வேலை செய்த வீடுகளில் தங்கநகையை திருடிய பெண் ஒருவரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 18 லட்சம் மதிப்புள்ள 378 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2 வீடுகளில் வீட்டுவேலை செய்து வந்தவா் புஷ்பா. இவா் கடந்த 2 மாதங்களாக வீட்டின் உரிமையாளா்கள் வீட்டில் இல்லாதபோது, பீரோ, லாக்கரில் இருந்த தங்கநகையைத் திருடி வந்துள்ளாா். இது குறித்து வீட்டின் உரிமையாளா்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீஸாா், புஷ்பாவைக் கைது செய்து, ரூ. 18 லட்சம் மதிப்புள்ள 378 கிராம் தங்கநகையை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட புஷ்பாவிடம் யஷ்வந்தபுரம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.