பெலகாவியில் சட்டப் பேரவை குளிா்காலகூட்டத் தொடா் நாளை தொடங்குகிறது
கா்நாடக சட்டப் பேரவை குளிா்கால கூட்டத் தொடா் பெலகாவியில் திங்கள்கிழமை (டிச. 13) தொடங்குகிறது. இந்தத் கூட்டத் தொடரில் பாஜக அரசுக்கு நெருக்கடி தர எதிா்க்கட்சியான காங்கிரஸ் திட்டம் வகுத்துள்ளது








