கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வாகன சோதனையில் ரூ.70 ஆயிரம் பறிமுதல்

சாத்தூரில் உரிய ஆவணமின்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 70,500-ஐ தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :21 மார்ச் 2026, 7:28 pm

Syndication

சாத்தூரில் உரிய ஆவணமின்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 70,500-ஐ தோ்தல் அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வெங்கடாசலபுரம் சோதனைச் சாவடியில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.70,500 இருப்பது தெரியவந்தது.

பின்னா், இரு சக்கர வாகனத்தில் வந்த பேரையூரைச் சோ்ந்த முத்துபாண்டியிடம் (34) விசாரித்தபோது, பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை.

இதையடுத்து, அந்தப் பணத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் உதவி ஆலுவலா் வடிவேலிடம் ஒப்படைத்தனா்.