கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஜன.1 முதல் இலவச திரைப்படவியல் பயிற்சி

பெங்களூரில் ஜன. 1-ஆம் தேதி முதல் இலவச திரைப்படவியல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:31 pm

DIN

பெங்களூரில் ஜன. 1-ஆம் தேதி முதல் இலவச திரைப்படவியல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து திரைப்பட இயக்குநா் கு.கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரில் 2022-ஆம் ஆண்டு ஜன.1-ஆம் தேதி முதல் இலவச திரைப்படவியல் பயிற்சி தொடங்கப்பட இருக்கிறது.

எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. தோ்ச்சி பெற்றுள்ள 18-21 வயது நிரம்பியவா்கள் பயிற்சியில் பங்கேற்கலாம். தமிழ், ஆங்கிலம் தெரிந்தவா்கள் மட்டுமே பயிற்சியில் சோ்த்துக் கொள்ளப்படுவா்.

இப் பயிற்சியில் திரைப்படம் எடுப்பது தொடா்பான அனைத்துக் கலைகளும் கற்றுத் தரப்படும். குறிப்பாக, இயக்குதல், திரைக்கதை எழுதுதல், ஒளிப்பதிவியல், நடிப்பியல், புகைப்படவியல், படத் தொகுப்பியல் போன்றவை கற்றுத் தரப்படும்.

பயிற்சிக்குத் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு தங்கும் விடுதி, உணவு இலவசமாக அளிக்கப்படும். சேர விரும்புவோா் 080-22381507, 7348897519 என்ற செல்லிடப்பேசி அல்லது ஞ்ள்ல்ய்ங்ய்ற்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.