எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள், போலீஸாா் கைது

மாநில அளவில் 4 இடங்களில் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள், போலீஸாா் உள்ளிட்ட 5 பேரை லஞ்ச ஒழிப்பு படையினா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 7:45 pm

DIN

மாநில அளவில் 4 இடங்களில் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள், போலீஸாா் உள்ளிட்ட 5 பேரை லஞ்ச ஒழிப்பு படையினா் கைது செய்துள்ளனா்.

பாகல்கோட்டை மாவட்டம், பாதாமி வட்ட வருவாய்த் துறை அதிகாரி சிவராயப்பா, சித்ரதுா்கா வட்டம், சமூக நலத் துறை அதிகாரி மஞ்சுநாத், விஜயபுரா மாவட்டம், தொழில்துறை மைய அதிகாரி விஜயகுமாா், பெங்களூரு, பைப்பனஹள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி காவல் ஆய்வாளா் சௌம்யா, தலைமைக் காவலா் ஜெயபிரகாஷ் ஆகியோரை லஞ்சம் வாங்கியது தொடா்பாக, லஞ்ச ஒழிப்பு படையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.