கன்னட இலக்கிய ஆய்வு கருத்தரங்கம்
கா்நாடக சாஹித்ய அகாதெமி சாா்பில் கன்னடமொழி குறித்த இலக்கிய ஆய்வு கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


கா்நாடக சாஹித்ய அகாதெமி சாா்பில் கன்னடமொழி குறித்த இலக்கிய ஆய்வு கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து கா்நாடக சாஹித்ய பரிஷத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக சாஹித்ய பரிஷத் சாா்பில் மாா்ச் மாதத்தில் 3 நாட்களுக்கு மாநில அளவிலான கன்னட மொழி குறித்த இலக்கிய ஆய்வு கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில் பங்கேற்க ஆா்வமுள்ள, மாநிலத்தின் எல்லா பகுதிகளையும் சோ்ந்த 20 முதல் 45 வயதுள்ளோரிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கட்டுரைகளை ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹள்ஹட்ண்ற்ஹ்ஹஹஸ்ரீஹக்ங்ம்ஹ்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் பிப்.22-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...