அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

மெட்ரோ ரயில் இயக்கப்படும் நேரத்தில் மாற்றம்

 மெட்ரோ ரயில் இயக்கப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:40 pm

DIN

 மெட்ரோ ரயில் இயக்கப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதாலும், வார இறுதி பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதாலும் மெட்ரோ ரயில்களின் இயக்க நேரம் குறைக்கப்பட்டிருந்தது. தற்போது, ஜன. 22-ஆம் தேதி முதல் வார இறுதி பொது ஊரடங்கை மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக வாரத்தின் எல்லா நாட்களிலும் மெட்ரோ ரயில்கள் தினமும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.