பொதுமக்கள் காலணிகளைத் துடைத்து நலிந்தோருக்கு உதவும் மனிதநேயர்
பொன்னேரி, ஜன. 20: காலணிகளை துடைத்து கால் இல்லாதவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கும் சேவை செய்து வரும் இளைஞரை தற்கால இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாய் கூறினால் அது மிகையா










