கும்மிடிப்பூண்டி, செப். 19: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டட திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கட்டடத்தை எம்.எல்.ஏ. சி.எச். சேகர் திறந்து வைத்தார்.
எளாவூர் பகுதி ஒன்றியக் கவுன்சிலர் ஜெய்சங்கர் விழாவுக்கு தலைமை வகித்தார்.
தேமுதிக ஒன்றியச் செயலாளர் ஆர்.பி.சரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் இ.பரந்தாமன், யுகாபதி, எளாவூர் ஊராட்சி மன்றத் தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தே.மு.தி.க நிர்வாகிகள் ராஜேந்திரன், விஜயகுமார் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.