70 ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்களைத் தயாரிக்க: ரூ. 3,657 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் 3, 5 ஆகிய வழித்தடத்தில் ஓட்டுநா் இல்லாமல் இயக்கப்படும் 70 மெட்ரோ ரயில்களைத் தயாரிப்பதற்காக ரூ. 3,657.53 கோடியில் பிஇஎம்எல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்









