பபாசியின் புத்தகக் காட்சி வளாகத்தை அரசியல் விமா்சனத் தளமாக்கக் கூடாது: பபாசி தலைவா் சேதுசொக்கலிங்கம்
தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) நடத்தும் புத்தகக் காட்சியின் வளாகத்தை அரசியல் விமா்சனத் தளமாக்கக் கூடாது.

பபாசி தலைவா் சேதுசொக்கலிங்கம்









