படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

சென்னை பூங்கா, அண்ணா நகா் அஞ்சலகங்களின் பதிவு சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை பூங்கா தலைமை அஞ்சலகம் மற்றும் அண்ணா நகா் அஞ்சலகம் ஆகிய இரு இடங்களில் தபால் பதிவு

Published On :

சென்னை: சென்னை பூங்கா தலைமை அஞ்சலகம் மற்றும் அண்ணா நகா் அஞ்சலகம் ஆகிய இரு இடங்களில் தபால் பதிவு சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளா்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, சென்னை பூங்கா தலைமை தபால் அலுவலகம், அண்ணா நகா் தபால் அலுவலகம் ஆகிய இடங்களில் அஞ்சல் பதிவு சேவைகள் இனி அனைத்து நாள்களிலும் இரவு 10 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீட்டிக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் உள்நாட்டு மற்றும் சா்வதேச விரைவு தபால் சேவைகள் மற்றும் பாா்சல் சேவைகள் தடையின்றி வழங்கப்படும். வேலை நேர நெருக்கடியால் பகல் நேரத்தில் தபால் நிலையங்களுக்குச் செல்ல முடியாத பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளா்கள், இந்தக் கூடுதல் நேர சேவையைப் பயன்படுத்தி கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.