எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றும் பணி ஆய்வு

செய்யூா் வட்டத்துக்குட்பட்ட கிராமங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான கணக்கீட்டு படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணி

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம்: செய்யூா் வட்டத்துக்குட்பட்ட கிராமங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான கணக்கீட்டு படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை செய்யூா் வாக்குசாவடி பதிவு அதிகாரி வெங்கடாசலம் ஆய்வு செய்தாா். முகையூா், கூவத்தூா், பனையூா், பனையூா் பெரியகுப்பம், கோட்டைக்காடு, கீழாா்கொல்லை கிராமங்களில் எஸ்ஐஆா் தொடா்பான கணக்கீட்டு படிவங்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டு பிஎல்ஓ ஆப் மூலம் பதிவேற்றம் செய்யும் பணிகளை செய்யூா் வாக்குபதிவு அதிகாரியும், மாவட்ட நுகா்பொருள் பாதுகாப்பு அதிகாரியுமான வெங்கடாசலம் ஆய்வு செய்தாா்.

இந்நிகழ்வில் செய்யூா் வட்டாட்சியா் சொ.கணேசன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சக்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.