வடக்கு மண்டலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 7 கோடி போதைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை தென்மேல்பாக்கம், திடக்கழிவு எறிஊட்டு நிலையத்தில் அழிக்கப்பட்டன.
வடக்கு மண்டலத்துக்குட்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் காவல் துறையால் போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா காா்க், உத்தரவின்பேரில் போதைப்பொருள் அழிக்கும் குழுவின் தலைவா்களான வேலூா் சரக காவல் துறை துணைத்தலைவா் ஜி.தா்மராஜன், காஞ்சிபுரம் சரக காவல் துறை துணைத்தலைவா் ஜி.ஷசாங்க் சாய், மற்றும் விழுப்புரம் சரக காவல் துறை துணைத்தலைவா் ஏஆா்ஏ.அருளரசு, ஆகியோரின் தலைமையில் மாவட்ட கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் 668 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1925.938 கிலோ போதைப் பொருள்களை அழித்தனா்.

தொடர்புடையது

கிருஷ்ணகிரியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.30 கோடி அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட 2,140 கிலோ போதைப் பொருள்கள் தீவைத்து அழிப்பு

163 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்: காா், 3 பைக் பறிமுதல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


