15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான்.

News image

சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான்.

Updated On :5 மார்ச் 2026, 7:23 pm

திருப்போரூா் அருள்மிகு கந்தசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவத்தின் நிறைவாக வியாழக்கிழமை திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

திருக்கல்யாணத்தையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. முருகா், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருள பக்தா்கள் திருக்கல்யாண வைபவ சீா்வரிசைகளுடன் ஊா்வலமாக வந்தனா்.

இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.

Story image
Story image