நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வேட்புமனுத் தாக்கல் கலந்தாய்வுக் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தோ்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளது தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தோ்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளது தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ்குமாா், திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை ஸ்ரீதேவி, திட்ட இயக்குநா் மகளிா் திட்டம் லோகநாயகி, மாவட்ட வருவாய் அலுவலா்(தனி) ஸ்ரீதேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சாந்தகுமாா் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வேட்புமனுத் தாக்கலின்போது கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.