பல கோடி ரூபாய் எங்கே? - ஏமாற்றியதா தாட்கோ? தவிப்பில் மாணவர்கள்
சென்னை, ஆக. 9: தமிழக அரசின் சார்பில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விமான பணிப் பெண்கள் பயிற்சிக்கான சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மாணவிகள் மன உ









