மின் ரயில்களில் பயணம் செய்ய இலவச பாஸ் மாதந்தோறும் விண்ணப்பிப்பதால் மாணவர்கள் அவதி
சென்னை, ஆக. 1: சென்னையில் புறநகர் மின் ரயில்களில் பயணம் செய்வதற்கான இலவச பாஸ் பெறுவதற்கு, மாதந்தோறும் விண்ணப்பிப்பது நடைமுறையில் உள்ளதால் பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். ரயில்வே துறை










