செயலிழந்த எலக்ட்ரானிக் அறிவிப்பு பலகைகள்: தெற்கு ரயில்வேக்கு பல கோடி ரூபாய் இழப்பு
சென்னை: சென்னை கோட்ட அளவில் முக்கிய ரயில் நிலையங்களில் நிறுவப்பட்ட அறிவிப்புப் பலகைகள், தொடு திரை, டிஜிட்டல் கடிகாரம், பிளாஸ்மா டி.வி.க்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் சில நாள்களிலேயே செயலிழந்










