இடமாற்றத்துக்கு இலக்காகும் ரிட்சி தெரு, ஜி.பி. சாலை கடைகள்
சென்னை, பிப். 9: சென்னை அண்ணா சாலையை ஒட்டி அமைந்துள்ள ரிட்சி தெரு, ஜி.பி. சாலை ஆகிய பகுதிகளில் உள்ள 1,960 கடைகள் விரைவில் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளன. நாட்டிலேயே தில்லிக்கு அடுத்தபடியாக, எலக்ட்ரானிக்










