எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 168 குறைவு

சென்னை, அக்.8: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 168 குறைந்து சனிக்கிழமை ரூ. 19,704-க்கு விற்பனையானது. ஒரு கிராமின் விலை ரூ. 2,463-ஆக இருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை ரூ. 20,160-க்கு விற

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

சென்னை, அக்.8: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 168 குறைந்து சனிக்கிழமை ரூ. 19,704-க்கு விற்பனையானது. ஒரு கிராமின் விலை ரூ. 2,463-ஆக இருந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை ரூ. 20,160-க்கு விற்பனையான ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டே நாள்களில் ரூ. 288 சரிந்து வெள்ளிக்கிழமை ரூ. 19,872 ஆனது. இதுவும் தற்போது ஒரே நாளில் ரூ. 168 குறைந்து சனிக்கிழமை ரூ. 19,704-க்கு விற்பனையானது.

மேலும் நாள்களிலும் தங்கத்தின் விலை குறையும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.