தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

லலிதா ஜுவல்லர்ஸின் புதிய தங்க நகை சேமிப்பு திட்டம்

சென்னை, பிப்.13: "இலவச தங்கம்' என்ற புதிய தங்கநகை சேமிப்புத் திட்டம் லலிதா ஜுவல்லர்ஸில் தொடங்கப்பட்டுள்ளது.  இது குறித்த அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இந்த புதிய திட்டத்தில் ரூ.1,000, ர

Updated On :20 செப்டம்பர் 2012, 4:40 am IST

சென்னை, பிப்.13: "இலவச தங்கம்' என்ற புதிய தங்கநகை சேமிப்புத் திட்டம் லலிதா ஜுவல்லர்ஸில் தொடங்கப்பட்டுள்ளது.

 இது குறித்த அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இந்த புதிய திட்டத்தில் ரூ.1,000, ரூ.2,000, ரூ.5,000, ரூ.10,000 அல்லது ரூ.15,000 என்ற தவணைகளில் ஏதேனும் ஒன்றை 18 மாதங்களுக்கு செலுத்தலாம். ரூபி, வைரம் மற்றும் மரகதம் ஆகியவற்றுக்கும் இந்த திட்டம் பொருந்தும். திட்டம் குறித்து மேலும் விவரம் அறிய 2814 1155, 2814 1177, 2814 1188 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது தியாகராய நகரில் உள்ள லலிதா ஜுவல்லர்ஸ் கடையிலோ தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.