ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

வழிப்பறி: இருவர் கைது

சென்னை பூக்கடையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :


சென்னை பூக்கடையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
தியாகராயநகர் ராஜாபிள்ளை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் க.சரவணன் (21). இவர், பூக்கடை மின்ட் தெரு, என்.எஸ்.சி. போஸ் சாலை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், சரவணன் வைத்திருந்த செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதைப் பார்த்த சரவணன் சத்தம் போட்டார். அதையடுத்து அங்கு வந்த போலீஸார், மர்ம நபர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். விசாரணையில், அவர்கள் புளியந்தோப்பு வ.உ.சி. நகர் 8-ஆவது தெருவைச் சேர்ந்த க.அபிமன்யு (21), மு.சந்தோஷ்குமார் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.