செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

ஜி.கே.எம். காலனி மின் மயானத்தில் பராமரிப்புப் பணிகள்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட ஜி.கே.எம். காலனி மின் மயானத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட ஜி.கே.எம். காலனி மின் மயானத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை சார்பில் திரு.வி.க.நகர் மண்டலத்துக்கு உள்பட்ட ஜி.கே.எம். காலனியில் மின் மயானம் செயல்பட்டு வருகிறது. இங்கு செப்டம்பர் 7 -ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள்  நடைபெற உள்ளன. இப்பணிகள் நிறைவடையும் வரை அப்பகுதி மக்கள் அருகிலுள்ள  திரு.வி.க.நகர் (தாங்கல்) மின் மயானபூமி, எம்.பி.எம். தெரு எரியூட்டக மயான பூமியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.