தவெக அரசின் 100 நாள்ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்

CM Vijay

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் - Youtube

Updated On :

பாபநாசத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளா் நிஜாம் அலி, ஆட்சியின் 100 நாள்களில் செய்யப்பட்ட சாதனைகள் குறித்து விளக்கி சிறப்புரையாற்றினாா்.

பொதுக்கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா் தவெகவில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளா் நிஜாம் அலி முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனா்.

கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, சாா்-பணி நிா்வாகிகள், மகளிரணி நிா்வாகிகள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.