இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி...
இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி... - DMK
சென்னையில் மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா, மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75.

DMK
தேவாவின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், தேவா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

DMK
சென்னை தி. நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும் பல்வேறு அரசியல் மற்றும் திரைப் பிரபலங்களும் தேவாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தà¯à®©à®¿à®à¯à®¤à¯ தà¯à®©à¯à®±à®²à¯ தà¯à®µà®¾ à®à®µà®°à¯à®à®³à®¿à®©à¯ மறà¯à®µà¯à®à¯à®à¯à®¯à¯à®¤à®¿ à®à¯à®à¯à®à¯ மிà®à¯à®¨à¯à®¤ à®à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿à®à¯à®à¯à®³à¯à®³à®¾à®©à¯à®©à¯.
— M.K.Stalin (@mkstalin) October 17, 2026
பà¯à®±à®¾à®®à¯, வà®à¯à®à®à®®à¯, à®à¯à®¤à¯ வாத௠à®à®¤à¯à®®à®±à®¿à®¯à®¾à®¤ வà¯à®³à¯à®³à¯ மனம௠à®à¯à®£à¯à®à®µà®°à¯ தà¯à®µà®¾. à®à®¾à®©à®¾ வà®à¯à®®à¯à®ªà¯ பாà®à®²à¯à®à®³à¯à®¤à¯ திரà¯à®¯à®¿à®à¯à®¯à®¿à®²à¯ பà¯à®°à®¿à®¯ à®à®³à®µà®¿à®²à¯ பà¯à®à¯à®¤à¯à®¤à®¿, à®à®¾à®©à®¾ à®à®©à¯à®±à®¾à®²à¯ தà¯à®µà®¾à®¤à®¾à®©à¯ à®à®© à®à®±à®¿à®¯à®ªà¯à®ªà®à¯à®à®µà®°à¯.
à®à®³à®¿à®®à¯à®¯à®¾à®© à®à®¿à®°à®¾à®®à®¤à¯à®¤à¯à®ªà¯â¦ pic.twitter.com/rX1OtNqsdJ
Summary
M.K. Stalin pays personal tribute to the mortal remains of music composer Deva
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


