செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஐயப்பன்தாங்கலில் நாளை மின்தடை

மின்பராமரிப்புப் பணியையொட்டி சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியில் புதன்கிழமை மின்விநியோகம் காலை 9 முதல் மாலை 4 மணி வரை நிறுத்தப்படவுள்ளது.

Updated On :9 ஜூலை 2018, 10:50 pm

மின்பராமரிப்புப் பணியையொட்டி சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியில் புதன்கிழமை மின்விநியோகம் காலை 9 முதல் மாலை 4 மணி வரை நிறுத்தப்படவுள்ளது.
இதையடுத்து கீழ்க்கண்ட இடங்களில் மின்சாரம் இராது.
மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள்: ஐயப்பன்தாங்கல், வி.ஜி.என். நகர், அசோக் பிருந்தாவன் நகர், சுப்பையா நகர், மேட்டுத் தெரு, பாலாஜி நகர், ஆர்.ஆர். நகர், காட்டுப்பாக்கத்தில் ஒரு பகுதி, வளசரவாக்கம், ஆற்காடு ரோடு, வானகரம், போரூர் கார்டன் பகுதி 1, 2, ராமசாமி நகர், அர்பன் 3, பாரணிபுத்தூர், காரம்பாக்கம், பூந்தமல்லி ரோடு, ஆபிசர்ஸ் காலனி, ராஜேஸ்வரி காலனி, திருமுருகன் நகர், செட்டியார் அகரம், ஓம் சக்தி நகர், விவேகானந்தா நகர், சமயபுரம், பிரஸ்டோஜ் வில்லா விசிட்டர் கோர்ட் யார்டு. இத்தகவலை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.